குரூப்-4 தேர்வை 2023க்குள் நடத்த வேண்டும் – விசிக தலைவர்அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றம் என விசிக தலைவர் கருத்து.