” பேரன்பு ” உலகளவில் கொண்டாடப்படும்..இயக்குனர் உறுதி….!!

பேரன்பு படம் உலக அரங்கில் கொண்டாடப்படும் என்று இயக்குநர் ராம் கூறியுள்ளார். நடிகர் மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கிய படம் ‘பேரன்பு’ . இந்த படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், சண்முகராஜா, ‘பூ’ ராம், வடிவுக்கரசி என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இப்பத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது.  இந்நிலையில் இந்த படம் குறித்து இதன் இயக்குனர் ராம் தெரிவிக்கையில் , இந்த படத்தில் கதாநாயகன் மம்முட்டி, 10 வருடங்களுக்குப்பின் தமிழ் படத்தில்  … Read more

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர்…!!

நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு திருநாளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை மக்களுக்கு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.அதே போல தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய  டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு  தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில் தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்றும் , பொங்கல் திருநாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தான் பிரார்த்திப்பதாக அவர் தன்னுடைய வளத்தை … Read more