ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்ற காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது...? மு.க.ஸ்டாலின்ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?