கிராண்ட் செஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டிய பிரக்ஞானந்தா...பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.