ஒரே மேடையில் இன்று முதல்வரும், ஆளுநரும்!சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் சந்திப்பு.