#Breaking:மகிழ்ச்சி...சான்றிதழ் பெற பழைய கட்டணமே வசூல் -அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!மாணவர்களின் கிரேடு,மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்,புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்திருந்தது.