பாலியல் புகார் ஆசிரியர்களுக்கு ‘ஆப்பு’! வேலையை காலி செய்த பள்ளிக்கல்வித்துறை! பாலியல் புகாரில் சிக்கிய 23 அரசு பள்ளி ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.