#Breaking:தலைக்கவசம் அணியாமல் வந்தால்;மது,அரசு சேவை கிடையாது – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!கரூர்:தலைக்கவசம் அணியாமல் வந்தால் அரசு அலுவலகங்களில் எந்தவித சேவையையும் பெற முடியாது என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
அரசுப் பணிகளில் நேரடி நியமன வயது 32-ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!Government issues increase in age limit for direct appointment in government service to 2 years