நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!நடிகர் கவுண்டமணி மனைவிக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.