Tag: Goundamani daughter

காமெடி கிங் கவுண்டமணியின் மகளை பார்த்திருக்கிறீர்களா.? வைரல் புகைப்படம் உள்ளே.! 

நடிகர் கவுண்டமணி அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. அன்றும் என்றும் இவரை அடிச்சுக்க ஆளே இல்லேன்னு சொல்லலாம். காமெடி கிங் என்றாலே கவுண்டமணி. அந்த அளவுக்கு அனைவரையும் கலாய்ப்பவர். இவர் மற்றும் செந்தில் அவர்களின் காம்போ என்றாலே இன்றும் மக்களின் பேவரட் தான். இவரின் குடும்பத்தை பற்றி யாரும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவரது குழந்தைகள் குறித்து கூட […]

goundamani 2 Min Read
Default Image