கூகுள் மீட் வீடியோ காலில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சம்! என்ன தெரியுமா?

கூகுள் இணையதளம் தனது வீடியோ கால் சேவையில் பின் புறம் குறைவான ஒளி கொண்ட புதிய அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதிக அளவு பயன்பாட்டாளர்களை கொண்ட கூகுள் நிறுவனமானது இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். இந்நிலையில் இந்த கூகுள் பக்கத்தில் வரக்கூடிய வீடியோ அழைப்புக்கு குறைந்த ஒளி பயன்முறை கொண்ட அதாவது பின்பக்கம் மங்கலான மற்றும் குறைவான ஒளி கொண்ட ஒரு அம்சத்தை வீடியோ காலில் கூகுள் … Read more