வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோவுக்கு உரிமம் கட்டாயம் – புதிய மசோதாவில் கட்டுப்பாடு!வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ இந்தியாவில் இயங்க உரிமம் பெற வேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு.