கூகுள் பயன்கள் அளித்த புகார் தற்போது வரையில் 40,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கூகுள் நிறுவனம் நேற்று மாலை முதல் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் பயனர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட கூகுள் பயனர்கள் downdetector.com எனும் கூகுள் புகார் தளத்தில் புகார் அளித்தனர். இதில், புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை, தற்போது வரையில் 40,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து , லண்டன், ஆஸ்திரேலியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த கூகுள் […]
யூ டியூப் உள்ளிட்ட செயலிகள் கடந்த சிறிது நேரமாக சர்வர் கோளாறு காரணமாக முடங்கிய நிலையில்,தற்போது அவை சரி செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது. கூகுள் நிறுவனத்தின் ஜி -மெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை உலகம் முழுவதும் முடங்கியது. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகினர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த […]
உலகம் முழுவதும் உள்ள யூடியூப் , ஜிமெயில் உள்ளிட்ட வலைத்தளங்கள் முடங்கியுள்ளன. உலகின் முன்னணி நிறுவனமாக கூகுள் இருந்து வருகிறது.கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை ஆகும்.ஆனால் தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் , ஜிமெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி […]