சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்!சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்.