பாதாம் உடல்நலம் காக்கும் ஒரு உணவு ஆகும்.அதில் பலவகையான சத்துக்கள் உள்ளன.நியாபகசக்தியை அதிக படுத்தும் பணியை பாதாமில் உள்ள சத்துக்கள் செய்கின்றன. வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது.இதில் வைட்டமின் E,கால்சியம்,மக்னிசீயம்,ஒமேகா 340 அசிட் ஆகியவை அதிகமாக உள்ளது.இதன்முலம் நமது உடம்பின் மொத்த உறுப்புகளையும் மேம்படுத்தும் சக்தி பாதாமுக்கு உள்ளது.மேலும் மொத்த சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இரவு முழுவதும் பாதாமை நீரில் ஊர வைக்க வேண்டும்.அப்போது தான் அதனை தோல் மெதுவாக ஆகி […]
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.இதனால் தான் சீனாவில் இஞ்சியை ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்த்துள்ளனர்.இஞ்சி நெஞ்சு எரிச்சல்,அஜீரண கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.நம்மில் பலர் இஞ்சிடீ குடிக்கின்றனர்.இஞ்சியில் உடலுக்கு நன்மை இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலுக்கு தீங்கு ஏற்படும். இஞ்சிடீ அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வாய்எரிச்சல்,குமட்டல்,நெஞ்சிஎரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சி டீ உடலில் அதிகமாக சேரும் போது அது உடலில் அமில உற்பத்தியை அதிகபடுத்தும்.இதனால் அசிடிட்டி உண்டாகும். சர்க்கரை நோய் […]
தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். உருளை கிழங்கு சிப்ஸ் பல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் […]
நமது முன்னோர்கள் அனைவரும் வாழை இழையில் வைத்து தான் உணவுகளை உட்கொண்டனர்.அது தமிழர் பாரம்பரியம் மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.அனால் நாம் காலா போக்கில் வாழை இலையில் சாப்பிடுவதை மறந்து விட்டோம்.வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம். அல்சருக்கு தீர்வு தற்போது உள்ள காலத்தில் அதிகமான நபர்களுக்கு அல்சர் உள்ளது.வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் இது குணமாகும்.ஒருவர் வாழை இலையில் தொடந்து சாப்பிட்டுவந்தால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களை கரைத்து […]
நம்மில் பலருக்கு உடம்பு அதிக உஷ்ணம் தன்மை உடையதாக இருக்கும்.அவ்வாறு இருப்பவர்கள் அதனை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர்.அவர்கள் நார்த்தம் பழம் சாறு குடிப்பதன் மூலமும் உடல் சூட்டினை தவிர்க்கலாம். கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டுமெனில் தினமும் காலையும் ,மாலையும் நார்த்தம்பழம் சாறு எடுத்து அதனை நீரில் நனைத்து 1ஸ்புன் தேன் விட்டு சாப்பிட்டு வந்தால் போதும். வயிற்றுப்புண் குணமாகும் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிகமான நபர்களுக்கு வயிற்று புண் உள்ளது.வயிற்று […]
இன்றய அவசரமான உலகில் காலையில் வேலைக்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்பவர்களும் காலை உணவு என்ற ஒன்றை மறந்து விடுகின்றனர்.அவசர அவசரமகா கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு செல்கின்றனர்.அவ்வாறு சாப்பிடும் உணவுகளில் அனைத்தும் நமது உடலுக்கு சரியானதாக இருக்காது.காலையில் உண்ணும் உணவினை நாம் அறிந்து உன்ன வேண்டும். அப்போது தான் நம் உடல் சீராக இருக்கும்.அவற்றை பற்றி காண்போம். காபி நம்மில் அதிகமானோர் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்போம். அனால் காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் […]
அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம். இதயநோய்கள் பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம் சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம். வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் […]
வாய்துர்நாற்றம் ஏற்படுவது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். அவ்வாறு ஏற்படும் வாய் துர்நாற்றம் வர காரணம் வயிற்று புண்,அல்சர் இருந்தால் கண்டிப்பாக ஏற்படும். அஜீரண கோளாறு இருந்தாலும் நாம் உண்ணும் உணவுசெரிக்காமல் உணவுக்குழாயில் இருந்துகொண்டு ஒருவித பாக்டிரியாவை உருவாக்கும்.அது வாய்க்கும் வயிற்றுக்கும் இடையில் வந்து வந்து சென்று ஒருவித புளிச்ச யாப்பத்தை உருவாக்கும். மேலும் சொத்தை பல் இருந்தால் அதில் சீல் வைத்து அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாய்துர்நாற்றத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.இதனை […]
மனிதர்கள் முதலில் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காய்யும் ஓன்று. அவரைக்காயில் எந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளதோ அதே போல் அதில் அதிக அளவில் மருத்துவ குணங்களும் உள்ளன.இதனால் தான் நோயுற்ற காலங்களில் அவரைக்காயை பதிய உணவாக நமது முன்னோர்கள் எடுத்துள்ளனர்.அவரையில் பல வகை இருந்தாலும் கொடியவரையில் தான் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அவரையில் உள்ள சத்துக்கள் ஒரு கப் அவரையில் புரத சத்து 13 கிராம் ,நீர்சத்து 122 கிராம் ,சாம்பல்சத்து 1.2 கிராம்,நார்சத்து 9.2 கிராம் […]
பொதுவாக நிறைய வீடுகளில் செய்யும் உணவு பொருட்களில் நெய் சேர்த்து செய்கின்றனர்.பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் அனைத்து பொருட்களிலும் நெய் சேர்த்து தான் செய்வார்கள்.சில நபர்கள் நெய் சேர்த்தால் கொஞ்சம் அதிமுகமாகவே உணவு உட்கொள்வார்கள்.இவ்வாறு நெய் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகமாகும் என்று ஒருசிலர் கூறுவர்.அதை பற்றி காண்போம். பொதுவாக மாடுகள் பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஊசி போடுகின்றனர்.இந்த ஊசி போவதால் மாடுகளுக்கு பால் அதிகமாக சுரப்பது மட்டுமல்ல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.ஒருநாளைக்கு 2 […]
ஒவ்வொரு பெண்ணும் தனது உடலை அழகாகவும் சரியான ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு பதிலாக ஆன்டிஆக்சின் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டாலே போதும். அதனை காண்போம் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க பெண்கள் மார்பகப்புற்றுநோய் வராமல் தடுக்க க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதில் இண்டோல் த்ரீ கார்பினால் என்ற ஆண்டிஆக்ஸினால் உள்ளது.இது கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கின்றது. கால்சியம் சத்து பற்களுக்கும் […]
குங்கும பூ அழ உடனே நமக்கு நியாபகம் வருவது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு அதனை கொடுத்தால் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பது தான்.ஆனால் அதனை கொடுத்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்பது தெரியாமலே கணவன்மார்கள் உடனே குங்கும பூ வாங்கி கொடுப்பார் .ஆனால் உண்மையிலேயே குங்கும பூ கொடுப்பதால் குழந்தை கறுப்பாகவே பிறக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது .அதனை பற்றி கீழே காண்போம் . குங்கும பூ குங்கும பூ தாவரத்தின் நுனியில் இருந்து கிடைக்கும் காம்புகளை […]
அதிக வல்லமைகலை கொண்ட கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் அதிகமாக பெற்றிருக்கிறது. வல்லாரையில் உள்ள சத்துக்கள் வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. நரம்பு பிரச்சனைக்கு தீர்வு வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை […]
முக்கனிகளில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம் ஆகும்.பல்வேறு வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.அவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாக உள்ளது. வாழை பழத்தின் வகைகள் : ‘‘வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. சத்துக்கள் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை […]
இன்றைய காலத்தில் அனைவரது பழக்க வழக்கங்கள் மாரிவருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித வசதியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் […]
முன்காலத்தில் ஒவொருவரும் 80 முதல் 100 வயது வரை வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது 50 வயது தாண்டியவுடன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஒவொருவரும் 30 வயது அடைந்த உடன் அவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கிழே காண்போம். உடல் பருமனை உண்டாக்கும் டயட் சோடா: டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் […]
கேக் என்று கூறிய உடன் அனைவருக்கும் சாப்பிட தோன்றும். அந்த அளவுக்கு கேக் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருளாக உள்ளது.எந்த நேரத்திலும் உன்னகூடிய ஒரு உணவாகவும் கேக் உள்ளது.மிகுந்த சுவை உடையதாக இருந்தாலும் அதில் சில தீமை தன்மைகளும் உள்ளன. உடல் பருமன் கேக்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள்உள்ளன. எனவே அதனை அதிகமாக உட்கொள்ளும் போது , உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிகிறது. சர்கரையின் அளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை […]
பழவகைகளில் நல்ல சுவை உடையதும் மிகுந்த மருத்துவ குணமுடைய பழமாகவும் அன்னாச்சி பழம் இருக்கிறது.ஆங்கிலத்தில் பைனாப்பிள் என்று கூறுவர்.பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தி நமது உடலின் எடை குறைப்பிற்கு உதவுவது.எடையை குறைக்க இது உதவும் என ஏன் அடித்து சொல்கிறோம் என்றால் பைனாப்பிள் ஜிஞ்சர் ஸ்மூத்தியில் உள்ள பொருட்கள் குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளன. ஆனால் நியூட்ரியண்ட்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளது. எனவே தான் இது உங்கள் உடலின் எனர்ஜியை அதிக நேரம் தக்க வைக்கிறது. உடல் எடை குறைப்பு […]
ஆஸ்துமா இந்த காலத்தில் அதிக நபர்களுக்கு வருவதற்கு வாய்புகள் அதிகமாக உள்ளது.இந்நோய் அனைத்து வயதினரிடமும் காணபடுகிறது.அதனை இயற்கை முறையில் நம் வீடுகளில் உள்ள பொருட்களின் மூலம் கட்டுபடுத்தலாம். சில வகை உணவுகள் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தடுக்கக் கூடியதாக உள்ளது. பொதுவாக பழங்களில் வைட்டமின் சத்து அதிகமாக உள்ளது. இவை ஒவ்வாமையை குறைக்கும் தன்மை கொண்டவை ஆகும். ஆஸ்துமாவை எதிர்த்துப் போராடும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில பழங்கள் உண்டு. மருத்துவ சிகிச்சை முறை உணவு […]
வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே அனைவரும் அருந்துவது சோடா.ஆனால் அவ்வாறு குடிப்பது உடலுக்கு நன்மை கிடைக்குமா இல்லை தீங்கு விளைவிக்குமா என்பதை கிழே காண்போம். அடிக்கடி சோடா குடிப்பதால் கிட்னி சேதமடையுமாம். அது டயட் சோடாவாக இருந்தாலும் இதே பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சோடா இருக்கும் பாட்டில் மற்றும் கேன்களில் எண்டோக்ரைன் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் மூச்சு பிரச்சனையிலிருந்து […]