அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!சூர்யாவின் 44-வது திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.