டார்கெட் ரூ.1000 கோடியா? குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!குட் பேட் அக்லி படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் 2 வாரங்களில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.