தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி..காப்பாற்றி கன்னத்தில் 'பளார்' விட்ட மீனவர்..வைரலாகும் வீடியோ!உத்தரபிரதேசம் : ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை மீட்ட மீனவர் கரைக்கு வந்த பிறகு கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.