Tag: goldsmuggling

கேரள தங்கம் கடத்தல் வழக்கு ! 180 கிலோ தங்கம் கடத்தல் -விசாரணையில் தகவல்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில்   180 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக  விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் […]

#Kerala 3 Min Read
Default Image

கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக  கைதான ஸ்வப்னா உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள […]

#Kerala 4 Min Read
Default Image

“ஆயிரம் ஆண்டு பழமை”ஐம்பொன் சிலைகள் திருட்டு..!!

விழுப்புரம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளை போன செஞ்சி வள்ளிநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குறிப்பிடத்தக்கது. மேலும்விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள மல்லிநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டு பழமையானது. இந்தக் கோயிலில் சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார். இன்று வழக்கம்போல் கோயிலுக்கு வந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மல்லிநாத தீர்த்தங்கரர் சிலைகள் இரண்டும், தர்நேந்திரர் சிலை […]

GOD STACHU 3 Min Read
Default Image

லக்னோ விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம். இங்கு இன்று அதிகாலை வந்த பயணிகளின் உடமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர். இந்நிலையில், அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த நபரை சோதனை செய்த அதிகாரிகள், அவர் மறைத்து வைத்திருந்த 715 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரை கைது செய்து, தங்க கடத்தலின் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து […]

goldsmuggling 2 Min Read
Default Image