நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனாலும் காதலுக்கு மத்தியில் இருவரும் பட வேளைகளில் பிஸியாகி இருந்துவந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். பிஸியான நேரங்களுக்கு மத்தியில் விடுமுறை கிடைத்தால் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றுவருவதுடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். இது வைரலாகியும் வந்தது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் […]