நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை!சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து சவரனுக்கு ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தங்கம் விலை குறைந்தது!18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.11,635க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.93,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சரிந்தது...சவரனுக்கு ரூ.168 குறைந்தது.!சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து , ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.