சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 5 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,645 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,645ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று அதேபோல, நேற்று 8 கிராமிற்கு 37,120 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் இன்று ரூ. 40 ரூபாய் உயர்ந்து 37,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்துறைகளிலும் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தற்போது தங்கத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4391-க்கும், மேலும் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.35128க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தூய […]