மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்...சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கம் விலை!சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்க நல்ல சான்ஸ்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிரடி சரிவுசென்னையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.
மீண்டும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430 ஆகவும், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440 ஆகவும் விற்பனையாகிறது.