ரூ.1,13,760-ஐ தொட்ட சவரன்!இன்று தங்கம் விலை எவ்வளவு உயர்வு? தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வாங்க போறீங்களா? முதலில் இன்றைய விலையை தெரிஞ்சுக்கோங்க!சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.