குட் நியூஸ்! மீண்டும் குறைந்த தங்கம் விலை!நேற்று (ஜூலை 15) உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ. 30 குறைந்து ரூ. 13,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.