நேற்று ரூ.1,160 உயர்வு... இன்று ரூ.1,040..தங்கம் விலையில் தொடரும் அதிரடி!தங்கம் விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.130 அதிகரித்துள்ளது.