நகை வாங்குறவங்களுக்கு குட் நியூஸ்... இன்று மீண்டும் குறைந்த தங்கம் விலை! சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400வும், கிராமுக்கு ரூ.50வும் குறைந்துள்ளது.