நேற்று நிம்மதி... இன்று அதிர்ச்சி! தங்கம் விலை மீண்டும் உயர்வு!ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,13,360க்கும், ஒரு கிராம் ரூ.14,170க்கும் விற்பனை செய்யப்படுகிறது .