தங்கம் விலை கிடுகிடு உயர்வு! இன்றைய புதிய விலை என்ன?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.