ரூ.1,14,160-ஐ தொட்ட தங்கம்! இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.