Tag: Goat Tamil Nadu Box Office Collection

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம் உலகளவில் 413 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதல் பல எதிர்மறையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. அது அதனுடன் நிற்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர், டீஏஜிங் டெக்னாலஜி என அனைத்திற்கும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. அதன் பிறகு படம் திரையருங்குகளில் வெளியானது […]

AGS Entertainment 4 Min Read
GOAT Box Office

விக்ரம் வசூலை முறியடிக்குமா ‘GOAT’! தமிழகத்தில் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தமிழகத்தின் வசூல் சாதனையை விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள GOAT படம் முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 425 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதைப்போல, தமிழகத்தில் மட்டும் 200 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், GOAT படம் வெளியான இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் […]

goat 4 Min Read
vikram vs goat