கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!கோவா கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.