டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் – கோ ஃபர்ஸ்ட் கார் இடையே சிறு விபத்து!!தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ