1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!ஈரான் தன்னைத் தாக்கினால், அந்நாட்டைத் தரைமட்டமாக்க 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மீண்டும் வெடித்தது போர்! "ஈரான் தாக்கினால் 20 மடங்கு பதிலடி"-டிரம்ப் மிரட்டல்!"ஈரான் ஒருமுறை தாக்கினால், நாங்கள் 20 மடங்கு கடுமையாகத் பதிலடி கொடுப்போம்" என அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
டமாஸ்கஸில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு...உயிர் தப்பிய அதிபர் மேக்ரான்!சிரியா அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.