அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்தம் எதிரொலி... கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!அமெரிக்கா–ஈரான் இடையேயான ராணுவ மோதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்துள்ளது.