காமன்வெல்த் சர்ச்சை! 10 கோடி கொடுத்த பெண்ணுக்கு 'நன்றி' கூட சொல்லக் கூடாதா?2026 காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்களுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசுத் திட்டத்தை கினா ரின்ஹார்ட் அறிவித்துள்ளார்.