Tag: GIC

“யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் ..!

தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்: பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். […]

GIC 11 Min Read
Default Image