"இந்தியா தொட போகும் புதிய உச்சம்" கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கானாவில் ஏற்பட்ட சாலை விபத்து: 10 பேர் பலி..!கானாவின் தெற்கு பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.