Tag: Getting stuck tamil people

400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவிப்பு.! மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் மகாராஷ்டிரா குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசத்தின் ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சொந்த ஊருக்கு அனுப்ப ரூ.3,500 செலுத்துமாறு மகாராஷ்டிரா […]

Getting stuck tamil people 3 Min Read
Default Image