ட்ரம்ப்பின் அதிரடி முடிவு...கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத உயர்வு!ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் வணிகக் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், அந்தப் பகுதியின் "பாதுகாவலனாக" அமெரிக்காவே செயல்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!ஈரான் தன்னைத் தாக்கினால், அந்நாட்டைத் தரைமட்டமாக்க 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மீண்டும் வெடித்தது போர்! "ஈரான் தாக்கினால் 20 மடங்கு பதிலடி"-டிரம்ப் மிரட்டல்!"ஈரான் ஒருமுறை தாக்கினால், நாங்கள் 20 மடங்கு கடுமையாகத் பதிலடி கொடுப்போம்" என அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.