ரூ.Rs 44,000 க்கு..4 கலரில் இந்தியாவில் களமிறங்கிய “MISO” மின்சாரம் ஸ்கூட்டர்.!

புதுடெல்லியில் நேற்று ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய படைப்பு மின்சார ஸ்கூட்டரான “மிசோவை” இந்தியாவில் ரூ.44,000 க்கு அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை ஓடும் மேலும் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை ஓடுமாம். மணிக்கு 25 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக இயங்கும் மிசோ, சிவப்பு, வானம் நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மினி … Read more