காசா போர் விரைவில் முடிவு? பிணைக்கைதிகள் விரைவில் ரிலீஸ் – டிரம்ப் அறிவிப்பு!காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் கட்ட அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்... ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை!இதுவரை 80% கட்டடங்கள் இடிந்துள்ளன, மொத்த சேத மதிப்பு 4.5 ட்ரில்லியன் டாலர், 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்...22 பேர் பலி!இஸ்ரேலிய விமானப்படை காசாவின் கடற்கரை உணவகத்தின் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள், செய்தியாளர் உட்பட 22 பேர் உயிரிழப்பு.