அமோனியா வாயு கசிவு சோகம்.. உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு! அமோனியா வாயுக் கசிவு குறித்து பேரவையில் விவாதிக்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.