காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 89 உயிரிழப்பு!கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல்... அரசின் முடிவுக்கு ராணுவம் கடும் எதிர்ப்பு!2005ம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய நிலையில், தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றும் முடிவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.