8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்...குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் நேற்று காலை 8 வயது சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.