Tag: ganthi memorial

அஹிம்சையை அகிலத்திற்கு அளித்த (மகா)ஆத்மா!பிறந்ததினம்-பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் விடுதலைக்கு  வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை சகிப்புத்தன்மை,அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெறுவதற்கு காரணமாக இருந்த தலைவர்களில் காந்தியின் பங்கு அதிகம்.மகாம்தா என்று அழைக்கப்படும் தேசதந்தை காந்தியின்  151-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு   மரியாதை செலுத்தி வருகிறார்கள்.டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, […]

#Modi 3 Min Read
Default Image

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் ட்ரம்ப் மலர்தூவி மரியாதை.!

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து  டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க […]

ganthi memorial 4 Min Read
Default Image