நேற்று கைது:- அஞ்சேன் யாருக்கும்..தலைவணங்கேன் அநீதிக்கு ராகுல் ட்வீட்!உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று ராகுல் காந்தி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.