வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ...சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சுந்தர்.சி எழுதி இயக்கியுள்ளார்.