களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இன்று இந்திய விமானப்படையினர் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.