Tag: ganesh chaturthi statue

விநாயகர் சதுர்த்தி திருவிழா! வித்தியாசமாக செய்யப்பட்ட சிலைகள்!

சென்னை : இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில்  வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில், வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக, அந்த ஆண்டுகளில் எந்தெந்த படங்கள் பெரிய படமாக இருக்கிறதோ அந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையும் சிலையாக செய்வது உண்டு. மேலும் சில இடங்களில் பெரிய பெரிய […]

ganesh chaturthi 4 Min Read
Ganesh Chaturthi 2024